திரிணமூல் எம்.பி.க்கு லஞ்சம் கொடுத்தேன்; தொழிலதிபர் திகில் வாக்குமூலம்!
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மஹுவா மொய்த்ரா, பிரதமர் அலுவலகம் தர்ஷன் ஹிராநந்தானியை மிரட்டி பணியவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.